அகரம் திருமண தகவல் மையம் தங்களை வரவேற்கிறது.
அகரம் திருமண தகவல் மையம் ஜனவரி 1 2023 இனிய புத்தாண்டில் இனிதே ஆரம்பிக்கப்பட்டு அணைத்து மதம் இனம் பொருத்தமான வரன்களை தேடி திருமண நடைபெற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம். அகரம் திருமண தகவல் மையம் ஒட்டன்சத்திரம் அமைத்துள்ளது. நமது தமிழ்நாட்டில் அணைத்து மாவட்டங்களுக்கும் மற்றும் நமது தமிழ் சொந்தங்கள் உலகில் எங்கு எங்கு உள்ளார்களா அனைவருக்கும் சென்று சேரும் நோக்கில் இணைய சேவை வழங்குகிறோம். நமது தகவல் மையம் முறைப்படி பதியப்பட்டு அரசின் சட்ட திட்டங்களுக்குட்பட்டு இயங்கி வருகிறது.
அகரம் திருமண தகவல் மையம் பயனாளர் தரும் தகவல்களை பயனாளர்களுக்கு கொண்டு பொய் சேர்க்கும் இடைத்தரகர் போல் செயல்படுகிறது. நமது தகவல் மையத்தில் பெறப்படும் தகவல் பிழை எனில் அலுவல எண்ணிற்கு தொடர்புக்கொண்டு நீக்கலாம். தமிழ்நாட்டில் பல பகுதியில் இருந்து அழைப்புகள் வருவதன் அடிப்படையில் இணைய சேவை வழங்குகிறோம். இதற்கு முன்னால் பல ஆண்டுகளாக நாங்கள் இந்த தொழிலை சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறோம். நமது தகவல் மையத்தின் மூலம் பல திருமணங்கள் நடைபெற்று பாளை சுபிச்சமாக வாழ்ந்து வருகிறார்கள்.
நமது அகரம் திருமண தகவல் மையத்தின் உதவி தேவை படுபவர்கள் எங்களை அலுவலக எண்ணிற்கு தொடர்பு கொண்டு உதவி பெறலாம். தங்களுக்கு பொருத்தமான வரன்களை பெற எங்களை தொடர்பு கொள்ளுங்கள். மற்றும் தங்களுடைய புகைப்படம் , ஜாதகம் கிளை உள்ள எண்ணிற்கு வாட்ஸாப்ப் மூலமாக அனுப்பலாம்.
வேறு எங்கும் கிளைகள் இல்லை.
அலுவலக எண்ணில் மட்டும் தொடர்பு கொள்ளவும்
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
+91 93602 10083 , +91 85259 42631
+91 9788338015 , +91 8056305854
பதிவு கட்டணம் - முற்றிலும் இலவசம்
அகரம் திருமண தகவல் மையத்தில் பதிவுகள் முற்றிலும் இலவசம். தாங்களே தங்கள் ஜாதக பதிவை இணைய தளம் பதியலாம் அல்லது அலுவலக எண்ணிற்கு தங்கள் புகைப்படம், ஜாதகம் அனுப்பினால் நாங்கள் பத்தி செய்த பின்னர் தங்களுக்கு பத்தி எண் , கடவு சொல்லை அனுப்பி வைப்போம்.
இலவசமாக தேட
தங்களுக்கு பொருத்தமான வரங்களை தங்களே தேர்தெடுத்து கொள்ளாலாம். அணைத்து வரங்களும் தமிழில் உள்ளது .
எங்களிடம்
அணைத்து வரன்களும் தமிழில்,,புகைப்படம், ஜாதக கட்டங்களுடன் வரன்கள், துரித சேவை, நம்பகமான நிறுவனம், மற்றும் ராசியான நிறுவனம்.
இணையவழி சேவை
Plan -1. ரூ.700- 2 மாதம் - 15 ஜாதகம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Plan -2. ரூ.1000- 2 மாதம் - 25 ஜாதகம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Plan -3 ரூ.1500- 2 மாதம் - 30 ஜாதகம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்